இரு கை கூப்பி கடவுளை வணங்குவதை விட ஒரு கை நீட்டி உதவி செய் இரு கை உன்னை வணங்கும் கடவுளாக

- அன்னை தெரசா

Financial Support For Farmers

Donation Of Sapling

சிறு விவசாயிகளை ஏழ்மையிலிருந்து தரமான வாழ்க்கைக்கு வழிசெய்தல்

“தூய்மையான ஆக்ஸிஜனை விட தூய்மையான காற்று சிறந்தது” இதனை அடிப்படையாகக் கொண்டு அதிகப்படியான மரங்களை நடவு செய்தல்

விவசாயிகளின் நோயின்றி வளமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்கையை மேம்படுத்துதல்